Incredible France
பிரான்ஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!
🌟 பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடு ஆகும் மற்றும் சில நேரங்களில் "hexagon" என்றும் அழைக்கப்படுகிறது.
🌌 உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக பிரான்ஸ் திகழ்கிறது.
🍜 உணவை எறிவது அல்லது வீண் செய்வது சட்டவிரோதமானது என்று ஒரு சட்டத்தை உருவாக்கிய முதல் நாடு பிரான்ஸ்.
🔫 பிரெஞ்சு இராணுவம் தான் முதன் முதலில் உருமறைப்பைப் camouflage பயன்படுத்தியது, முதலாம் உலகப் போரின்போது.
🚎 உலகில் போக்குவரத்து ரவுண்டானாக்களில் பாதிக்கும் மேற்பட்டவை பிரான்ஸில் அமைந்துள்ளன.
🙌 2017 ஆம் ஆண்டில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தனது 39 வயதில் தனது நாட்டின் மிக இளைய ஜனாதிபதியானார்.
🚴 உலகின் மிகவும் பிரபலமான சைக்கிள் பந்தயம், டூர் டி பிரான்ஸ் (Tour de France) 1903 இல் தொடங்கியது.
🍛 நிக்கோலா அப்பெர்ட் (Nicolas Appert), ஒரு மிட்டாய் வியாபாரம் செய்பவர், அவர் 'உணவு பதப்படுத்துதல்" என்ற கருத்தை கொண்டு வந்தார். அதவாது முத்திரை கொண்ட கண்ணாடி கொள்கலன்களில் உணவை வைத்து அதை கொதிக்கும் நீரில் வைக்கப்பட்ட வேண்டும் என்று சொன்னார்.
🍚 அதே போல் தகர கேன்களில் (tin cans) உணவைப் பாதுகாக்க ஒரு நடைமுறை வழியை பியர் டுராண்ட் (Pierre Durand) கொண்டு வந்தார்.
🎈 கில்லட்டின் (guillotine) என்பது பிரான்ஸில் 1792 முதல் 1981 இல் மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை உத்தியோகபூர்வ மரணதண்டனை ஆகும்.
💳 1893 ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல்களுக்கான உரிமத் தகடுகள் (license plates) என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்.

Post a Comment